அந்தக் கலயம், அந்தப் பறவை, அந்த மலர்

தமிழ் நவீனக் கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் அவற்றைப் பற்றி இதுவரை எழுதியதில்லை. ஒரு காரணம் நவீன கவிதையைப் பற்றி எனக்கு அசலாக எதுவும் சொல்ல இருக்கிறதா என்ற ஐயம். தமிழ் நவீனக் கவிதையின் மரபை வாசிப்பு வழியாக ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் ஒரு புதிய கவிதையை வாசிக்கும்போது அதை மரபில் வைத்து ஒப்பிட்டு வாசிக்க முடிவதில்லை என்னால். அல்லது அதை இரண்டாம் கட்டமாக, வலிந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு கவிதை வாசிப்பு என்பது எப்போதும் மிகவும் personal-ஆன … Read more