வாழ்க்கைப்பரிசு

மே மாதம் காவிய முகாமில் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதன் முகமாக அங்கே வந்திருந்த பெண் வாசகர்களுடன் வாசிப்பு சார்ந்து இரவில் உரையாடினேன். அந்நிகழ்வு பற்றிய மனப்பதிவுகளை தனியாக எழுத வேண்டும். சற்று காலம் போகட்டும் என்று காத்திருக்கிறேன். அந்நிகழ்வில் என் மனதைத் தூண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அங்கு வந்திருந்தவர்களில் பலரும் தாங்கள் எழுதவேண்டும் என்ற கனவோடு இருந்தார்கள். இரண்டாவது, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வமிருக்கும் பெண்கள் எப்படி நேரப்பங்கீடு செய்யலாம், நாளை எப்படி வடிவமைக்கலாம் என்று … Read more