பெண்ணெழுத்தாளர்களும் இயல்புத்தன்மையும்

நீலியில் வெளியான பத்மா விஸ்வநாதனுடனான நேர்காணலைப் பற்றிக் கடிதம் எழுதி அனுப்பிய பிறகு அதில் பத்மாவின் வெளிப்பாட்டில் இருந்த இயல்புதன்மை பற்றிச் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த நினைப்போடு வாழும் தமிழ் விழாவில் பத்மா விஸ்வநாதன் பேசிய அரங்கை மீண்டும் சென்று பார்த்தேன். அமர்வில் உடன் பேசியவர்கள் அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ். மட்டுறுத்துனர் சகானா குமார். ‘Through Her Lens’ என்ற இந்த அரங்கில் ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய பார்வை மற்றும் எழுத்தைப் பற்றிப் பகிர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரும் … Read more

பத்மா விஸ்வநாதன் உரையாடல் – வாசகர் கடிதம்

நீலி மின்னிதமிழ் வெளியான எழுத்தாளர் பத்மா விஸ்வநாதனுடனான உரையாடலுக்கு எழுதப்பட்ட வாசகர் கடிதம். பத்மா விஸ்வநாதனுடன் ஓர் உரையாடல் — நீலி மின்னிதழ் அன்புள்ள ரம்யா, அருமையான நேர்காணல். வாழும் தமிழ் விழாவின் இரண்டு நாள் நிகழ்வுக்குள் இந்த நேர்காணலை நிகழ்த்தியது சிறப்பு. பத்மா விஸ்வநாதனின் பதில்கள் வழியாக கிடைக்கும் அவருடைய எழுத்து வாழ்க்கைப் பற்றியான சித்திரத்தில் இரண்டு அம்சங்கள் எனக்கு முன் நிற்கின்றன. ஒன்று, அவர் தன்னுடைய கலைக்களத்தைக் கண்டடைந்த விதம். எழுத்தாளராகவே அவர் வாழும் … Read more