சுட்ட பழமும், சுடாத பழமும்

மதிப்புரை – எழுத்தாளர் ரம்யாவின் ‘குரத்தி’ 2011-ல் எழுத்தாளர் வி.எஸ். நைபால் பெண் எழுத்துகளைப்பற்றிச் சொன்ன கருத்து சர்ச்சையானது நினைவிருக்கலாம். பெண்கள் எழுதுவது ‘sentimental feminine tosh’ என்று அவர் கருதுவதாகக் கூறினார். அதாவது, காதல், கருணை, பரிவு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளை உணர்ச்சிப்பிழம்பாக்கி இழுத்துக்கூறி எழுதுவதே பெண்களின் பாணி, என்று அவருடைய ஆங்கிலப்பதத்தை நாம் தமிழ்ப்படுத்தி வகுத்துக்கொள்ளலாம். இக்கருத்துக்காக வி.எஸ். நைபால் பலமாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இலக்கிய அவைகளிலும் தனிப்பேச்சுகளிலும் உரையாடியபோது நம் பொதுவாசகர்கள் பலர் … Read more