Translation: Devaki Chithi’s Diary

A translation of the Tamil short story ‘தேவகி சித்தியின் டயரி’ (1999) by B.Jeyamohan. Amma, my mother, sent me to find out whether Devaki Chithi was coming downstairs to get her coffee or not. I pushed against the door of the room where Chithappa and Chithi, my uncle and aunt, usually sleep; it was locked. So, I marched … Read more

சிறுகதை – தேள்

1 ஒரு ஊரில் வாழும் அனைவரும், அவரவர்களின் அறைகளில் வீடுகளில் அலுவலகங்களில், ஒரு நாள், எங்குப் பார்த்தாலும் தேள்களாக இருப்பதைக் காணத்தொடங்குகிறார்கள் என்றால், என்ன நினைப்பீர்கள்? பழுப்பும் சிவப்பும் கருப்புமாக நிறம் நிறமாக எங்கும் தேள்கள். குட்டிகளைச் சுமந்தபடி சில. ஒன்று மற்றொன்றை உண்டபடி சில. கொடுக்கைத் தூக்கியபடி ஆறு கால்களில் குருக் குருக்கென்று வினோத அசைவுகளுடன் மெல்ல அடியெடுத்து நடந்தபடி சில. தாட்டானாகத் தனித்திருந்து விஷம்வளர்க்கும் கருந்தேள்கள் சில. சர்க்கரை டப்பாவைத் திறந்தால் தேள். கதவிடுக்கில் தேள். அலமாரிகளில் புத்தகங்களின் முதுகுத்தண்டுகளில் பலவிதத்தேள்கள் … Read more

சிறுகதை – சிறகதிர்வு

இன்று எனது ஐநூற்றி எழுபத்தெட்டாம் பிறந்த நாள். இன்னும் சிறிது நேரத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன. அங்குச் செல்லத்தான் நான் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறேன். இந்த வருடம் எப்போதுமில்லாத அளவிற்குக் குளிர் இப்போதே தொடங்கிவிட்டது. மேகம் படர்ந்த கருமை. லேசாகப் பனி பொழிந்து கொண்டிருக்கிறது. தட்சிணாயனம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. குளிருக்காக என் கைகளை இரு முஷ்டிகளாக மடக்கி சிராய்ப்பைகளுக்குள் புதைத்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் அதைப் பார்க்கிறேன். பனி கவிந்த பாதையில் ஒரு பறவை. … Read more

Short Story – Bleeding

(Originally published in the extant little magazine Madras Mag, Oct. 2017) Four hundred years ago, the world was shrinking like a ball of calico soaked in salt water.   Ships with multihued sails, proud masts and busy decks were riding the ocean and sailing eastward. Towns sprouted out of the beachy sand where the land and … Read more