காதலும் காலமும் — மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’
மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எம். கோபாலகிருஷ்ணன் இந்த மாத நீலி இதழில் எழுதிய கடிதத்துக்கு எழுதிய வாசகர் கடிதம். ஒரு காதல், இரு புதினங்கள் – எம். கோபாலகிருஷ்ணன் – நீலி கட்டுரை ஆசிரியருக்கு, எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் மைத்ரேயி தேவியின் ‘கொல்லப்படுவதில்லை’ நாவலைக் குறித்து எழுதிய கட்டுரை சிறப்பானது. ‘மைத்ரேயி தேவி தாகூரின் மாணவி’ என்ற வரியில் நூலைப் பற்றிய மொத்தச் சித்திரமும் நிலைகொண்டது. எழுத்தில் தன்னைப் பற்றிப் பதிவான அவதூறை எழுத்து … Read more
You must be logged in to post a comment.