வைரமுத்துவும் தமிழ் இந்துவும்
ஆசிரியர் குறிப்பு – அக்டோபர் 2018-ல் மீ டூ என்ற இயக்கத்தின் வாயிலாக, கலைத்துறை உள்ளிட்ட பல பொதுத்துறைகளில் இயங்கும் பெண் உறுப்பினர்கள், தங்கள் பணி நிமித்தமாக தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்துகொண்டார்கள். இவ்வகை தொந்தரவுகளும் சிக்கல்களும் பெரும்பாலும் தனிமையில், சாட்சிகளில்லாமல் நடைபெறுபவை. நாசூக்காக நிகழ்த்தப்படுபவை. சட்டத்தின் முன்னால் நிறூபணம் செய்யக் கடினமானவை. ஆனால் பெண் ஊழியர்களின் வேலைச் சுதந்திரத்தை ஆழமாக குறிவைத்து முறியடிக்கும் வல்லமை கொண்டவை. இந்த அலையின் பகுதியாக பல பெயர்கள் வெளிவந்தன. … Read more
You must be logged in to post a comment.