வைரமுத்துவும் தமிழ் இந்துவும் – 1.
இது வைரமுத்துவின் இலக்கியத் தகைமை சார்ந்த விவாதமா? வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு சார்ந்த குற்றச்சாட்டுகள் சக கலைஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ள வேளையில், அவரைப் பற்றித் தமிழ் இந்துவில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு சிறப்புப் பக்கங்கள் வெளியிடப்பட்டன. அது அவரை கௌரவிக்கும், புகழும் விதமாக அமைந்திருந்தன. இதை பற்றி கவிஞர் பெருந்தேவியின் பதிவு வாயிலாக என் பார்வைக்கு வந்தது. எதிர்ப்பு எழுந்ததன் பெயரில் தற்போது அவை பின்வாங்கப்பட்டுள்ளன. தமிழ் இந்து ஒரு வெகுஜன பத்திரிக்கை. பல லட்சப்பிரதிகள் … Read more
You must be logged in to post a comment.